Gallery

சென்னை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்பட்டது.

எங்கள் வயலில் பாரம்பரிய நெல் வகையான மாப்பிளை சம்பா ,கருப்பு கவனி மற்றும் தங்கச்சம்பா நேரடி நெல் விதைப்பு.

Scroll to Top